ரஸ்க் பாக்கெட் வாங்கிவிட்டு பணம் தர மறுத்த பெண் கடை ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு Dec 13, 2021 19096 விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில் ரஸ்க் பாக்கெட் வாங்கிய பெண், பணம் தர முடியாது எனக்கூறி கடை ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த கடைக்கு வந்த 50 வயது மதி...